Saturday, 27 February 2016

வந்தாச்சு மரபு வழி விதைகள்.....

விதைகள் கருவுக்கு சமம்.....

அது பிறந்து.....

ஆரோக்கியமாக வளர்ந்து....

தலை நிமிர நடப்பது (விளைச்சல்) ......

நம் திறமையால் அல்ல....

இறைவன் கருணையால்......

பூச்சி,சத்து குறைபாடு, போன்ற தொல்லை இல்லாமல்....

என் கருக்களை காத்தருள்வாய் இறைவா.....




2 comments:

  1. வாழ்த்துகள் நண்பரே. என்னை விட பல மடங்கு உணர்வு பூர்வமாக அணுகுகிறீர்கள். மனம் போலவே மார்க்கம். எல்லாமே நன்றாய் வரும்.

    ReplyDelete
  2. நன்றி சிவா.....
    எல்லாம் உங்களின் ஆலோசனை தரும் தைரியம்தான் .....

    ReplyDelete